கருவாப்பட்டையை திருட முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி (காணொளி)

Wednesday, 16 September 2020 - 14:05

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
படபொல-கஹடபிடிய பிரதேசத்தில் உருவர் கருவாப்பட்டை விற்பனை நிலையத்தில் உள்ள கருவப்பட்டைகளை திருடி, அதனை விற்பனைக்கு கொண்டு வந்ததாக கூறி கடை உரிமையாளரை ஏமாற்ற முயன்றுள்ளார்.

இதன் போது கடை உரிமையாளர் உடனடியாக குறித்த நபர் வருகைத் தந்த உந்துருளியின் சாவியை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ள மக்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பில் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் பதிவான காட்சிகள் இதோ.