பகிடிவதை தொடர்பில் பெற்றோர்கள் வழங்கிய தகலுக்கு அமைவாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறையை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
பெற்றோர்களால் வழங்கப்பட்ட தகவல்களை உறுதிபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைகழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்றும், அது குறித்து ஆராய்வதற்கு அவசர கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.