பேலியகொடை பகுதியில் 100 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 03 இலட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதுக்கை பகுதியை சேர்ந்தவர் என காவற் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி பகுதியில் 11 கிலோ 224 கிராம் கஞ்சா ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 43 வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.