கொரோனாவை தடுக்க உதவிய அதிகரிகளுக்கு விசேட சலுகை..!

Thursday, 17 September 2020 - 9:45

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88..%21
கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்ட காலப்பகுதியில் முன்னின்று உழைத்த தேசிய பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலருக்கு அன்பளிப்பாக உந்துருளி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

உந்துருளி உரிமையாளர்களின் பங்களிப்புடன் நிகழ்வு ஒன்றை ஏற்படுத்தி அதன் போது இந்த உந்துருளிகளை வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.