களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

Thursday, 17 September 2020 - 9:50

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..%21
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் லுனாவை பகுதியை சேர்ந்த 38 வயதானவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.