கிடைத்தது அமைச்சரவை அனுமதி.....!

Thursday, 17 September 2020 - 10:46

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF.....%21
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், அரச ஆவணங்கள் ஆகியனவற்றை அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.