அங்கொட லொக்கவின் மரணத்திற்கு இதுவே காரணம்..!

Thursday, 17 September 2020 - 11:10

%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
நாட்டில் இருந்து வெளியேறி இந்தயாவில் குடியேறி வாழ்ந்து வந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா உயிரிழப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே கரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன்இ இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது