ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள்..(காணொளி)

Thursday, 17 September 2020 - 13:58

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
களனிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் குழு ஒன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.