பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது..!

Thursday, 17 September 2020 - 13:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..%21
ஜோசா என அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஹெரோயிதற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ஜோசா என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த சாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் அளுத்கம – தர்காநகர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஈ.சி கேஸ் முறைமையில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ன் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.