பாழடைந்த வீதியால் பாதிக்கப்பட்ட மக்கள்..! காணொளி இணைப்பு

Thursday, 17 September 2020 - 14:03

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
புத்தளம்-மதுரங்குளி பிரதான வீதியின் முத்துதொட்டுவதாவ பகுதிக்கான வீதி பாழடைந்து காணப்படுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சுமார் 2000 கடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதை புணரமைக்கப்படாமல் இரப்பதனால் பாடசாலை மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.