அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்..!காணொளி

Thursday, 17 September 2020 - 14:24

%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
பலாங்கொடை-வெலிகேபொல பகுதி வாழ் மக்கள் அடிப்படை வசிதகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்தது.

குறித்த பகுதி வாழ் மக்கள் பல வருடங்களாக முறையான குடிநீர் வசதி வதிவிட வசதி மற்றும் ஒழங்கான வீதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு மகங்கொடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 50 வருடங்களாக இவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு மகங்கொடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் மௌனம் காப்பத ஏன் என புறியவில்லை என பிரதேசவாசிகள் கண்ணீர் மழ்கி நிற்கின்றனர்.