அணிந்திருந்த ஆடை காரணமாக நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய அதாவுல்லா (காணொளி)

Tuesday, 22 September 2020 - 17:45

%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு பொருத்தமற்ற உடையுடன் சபைக்கு பிரவேசித்த ஆளும் கட்சியை பிரதிநிதித்துப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதற்கு இடையில் ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதற்கமைய அவரை சபையில் இருந்து வெளியேறுமாறு தாம் அறிவித்ததாக நாடாளுமன்ற பிரதான படைக்கள சேவிதர் நரேந்ர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.