புகையிரதத்துடன் மோதிய பாடசாலை வேன்- தெய்வாதீனமாக உயிர் தப்பிய 17 மாணவர்கள்

Thursday, 24 September 2020 - 9:02

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+17+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியல் கொழும்பு-சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

எவ்வாறியினும் சிற்றூர்தியில் பயணித்த 17 மாணவர்கள் மற்றும் அதன் சாரதி ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.