பிரபல கிரிக்கட் வீரர் மாரடைப்பால் மரணம்....!

Thursday, 24 September 2020 - 16:34

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D....%21
அஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டீன் ஜோன்ஸ் தனது 59 ஆவது வயதில் காலமானார்.

இவர் இந்தியாவின் மும்பையில் வைத்து மாரடைப்பால் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.