கால்நடைகளை கொலை செய்வது தொடர்பில் வெளியான புதிய திட்டம்..! காணொளி

Thursday, 01 October 2020 - 13:52

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
இறைச்சிக்காக மாடுகளை கொலை செய்வது தொடர்பில் நாட்டில் தற்சமயம் காணப்படும் சட்டத்திட்டங்களை மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்தினை பல்வேறு திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் மகா சங்கம் இவ்வாறு கருத்து வெளியிட்டது.