இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

Sunday, 18 October 2020 - 13:42

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
இன்று காலை நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 61,871 ஆக பதிவாகியுள்ளதோடு, அங்கு மொத்தமாக 74 இலட்சத்து 94,551 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேபோல, நேற்றைய நாளில் 1,033 பேர் அங்கு உயிரிழந்ததோடு, இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 14,031  காரணமாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.