ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணிகள்..! படங்கள் உள்ளே

Sunday, 18 October 2020 - 19:23

%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
டிக்ககோயா-அக்கரபத்தன பிரதான வீதி கட்டமான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டங்கள் அமைச்சர் நிமல் லன்சாவின் தலைமையில் கீழ் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.