விசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!

Monday, 19 October 2020 - 19:09

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா தொற்றுடைய மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 பேர் தனிமைப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.