பிரான்சில் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்கள் கைது

Tuesday, 20 October 2020 - 9:21

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பிரான்சில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிற்றுவித்த ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இஸ்லாம் தொடர்பான கார்ட்டூன் நிகழ்ச்சியின் அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரான்சின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.