நடப்பு மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிப்பு...!

Tuesday, 20 October 2020 - 17:21

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
இந்த வருடத்திற்கான முழு செலவீனம் மற்றும் அடுத்த வருடத்திற்கான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய முன்கூட்டிய ஒதுக்கிட்டு சட்டமூலம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலாவது முன்கூட்டிய ஒதுக்கிட்டு சட்டமூலத்திற்கு அமைய இந்த வருடத்திற்கான அனைத்து செலவுகளும் 2 லட்சம் கோடியே 53 ஆயிரத்து 805 ஆக காணப்படுவதுடன் இரண்டாவது முன்கூட்டிய ஒதுக்கிட்டு சட்டமூலத்திற்கு அமைய அடுத்த வருடத்திற்கான அனைத்து செலவுகளும் 2 லட்சம் கோடியே 67 ஆயிரத்து 804 காணப்படுகிறது.

இதன் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அடுத்த வருடத்திற்கான செவுகள் அடங்கிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips