ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!

Wednesday, 21 October 2020 - 13:37

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும், ஊரடங்கு சட்டம் அமுல்படுதப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளளர்.