ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

Thursday, 22 October 2020 - 10:02

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
மட்டக்குளி,முகத்துவாரம்,ப்ளுமென்டல், வெள்ளம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5மணிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.