எத்தனை மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்..! விபரங்கள் உள்ளே...!

Thursday, 22 October 2020 - 19:03

%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87...%21
கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் நாட்டின் 13 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதேநேரம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் 15 தொழிற்சாலைகளில் 331 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.