கொரோனா அச்சம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்த விடயம்..!

Saturday, 24 October 2020 - 7:09

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றானது சமூக பரவலாக மாற்றமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.