சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!

Saturday, 24 October 2020 - 10:41

+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.