மன்னாருக்கு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்..!

Monday, 26 October 2020 - 8:25

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D..%21
பேலியகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் - புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கந்தக்காடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.