இலங்கையில் 20ஆவது கொரோனா மரணம் பதிவு

Saturday, 31 October 2020 - 9:43

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
கொவிட் 19 தொற்றால் நாட்டில் 20 ஆவது மரணம் சம்பவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவண் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் நீரிழிவு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.