எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முடக்கப்படும் பெல்ஜியம்..!

Saturday, 31 October 2020 - 14:29

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் பெல்ஜியம் முழுவதும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.