அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மற்றும் அதன் அண்டைய மாநிலமான விக்டோரியாவுடனான எல்லையை கடந்த ஜூலை மாத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் திறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விக்டோரியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து அங்கு கடுமையான முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அங்கு இந்த மாத ஆரம்பத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்து.
அத்துடன் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் செயற்பாடும் தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவில் இதுவரையில் கொவிட்-19 காரணமாக 900 க்கும் அதிகமானோர் மரணித்தததோடு 28 ஆயிரம் பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.