எம்பிலிபிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து அவர் எம்பிலிபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
எனினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.