சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது

Wednesday, 25 November 2020 - 8:47

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+6+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறு கோடியை கடந்துள்ளது.

இதன்படி தற்போது வரையில் மொத்தமாக 6 கோடியே 79,161 போ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 கோடியே 14 இலட்சத்து 10,117 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதே ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 13,729 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.