டொனால்ட் டர்ம்பின் மற்றுமொரு மனுவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

Saturday, 28 November 2020 - 6:41

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்திருந்த மனுஒன்றை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றதாக அறிவிப்பதை தடுக்க கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் இவ்வாறான தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, அந்தமனுவை 3 பேர் கொண்ட நீதிபதிகள் ஆயம் நிராகரித்துள்ளது.