கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 19 இலட்சத்து 56,814ஆக பதிவாகியுள்ளது.
இந்த நோயினால் 14 லட்சத்து, 48,183 பேர் மரணத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நோயால் பீடிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 27 லட்சத்து 66,822 பேர் குணமடைந்துள்ளனர்.