போக்கோ ஹராம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலில் 110 பேர் பலி..!

Monday, 30 November 2020 - 15:58

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+110+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21
வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த சனிக்கிழமை போக்கோ ஹராம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலில் 110 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த எண்ணிக்கை தற்போது 110ஆக அதிகரித்துள்ளது.