கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு...!

Tuesday, 01 December 2020 - 14:28

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...%21
கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹாம்பத் இதனை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாணத்தில் நிலவக்கூடிய அசாதாரண காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.