எகிப்து மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிாிழப்பு!

Sunday, 27 December 2020 - 17:29

%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
எகிப்தின் கய்ரோவில் அமைந்துள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயினால் 7 பேர் உயிாிழந்துள்ளதோடு மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

மின் கசிவு காரணமாகவே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தொிய வந்துள்ளது. 

மேற்படி தீ விபத்தின் பின்னர் அங்கிருந்த நோயாளர்கள் யாவரும் கய்ரோவில் உள்ள அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த கிழமைகளில் எகிப்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததோடு நேற்றைய தினம் 1189 தொற்றாளர்களும் 43 மரணங்களுக்கும் பதிவாகின.

எகிப்தின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 131,000ஐக் கடந்துள்ளதோடு உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 7352 ஆகும்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips