பொரிஸ் ஜொன்சனின் இந்திய விஜயம் இரத்து..!

Wednesday, 06 January 2021 - 6:42

+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனின் இந்திய விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய பிரதமர் கலந்து கொள்ளவிருந்தார்.

எனினும் நாட்டில் பரவிவரும் உருமாறிய கொவிட் 19 பரவல் காரணமாக அரவது இந்தியாவிற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரித்தானிய பிரதமர், இந்திய பிரதமருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.