2021ம் ஆண்டின் க்ரம்மி விருது வழங்கும் நிகழ்வு மார்ச் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 31ம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது.
எனினும் கொவிட் 19 பரவல் காரணமாக இந்த நிகழ்வை எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி வரையில் பிற்போடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை விருது பரிந்துரைப் பட்டியல் கடந்த நொவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பியோன்சே, டெய்லர் சுவிப்ட் மற்றும் டுவா லிப்பா ஆகியோர் அதிகப்படியான விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.