அவுஸ்திரேலிய பிரதமரினால் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் அறிவிப்பு...!

Saturday, 09 January 2021 - 15:23

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
தற்போது உலகாளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் அவுஸ்திரேலிய நாட்டிற்கு வருகைத் தரும் விமானப் பயணிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லையென உறுதி செய்யப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தந்த பயணிகளில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டமை காரணமாக அவர் இதனை அறிவித்துள்ளார்.