ரஷ்யாவில் நொரில்ஸ்க் நகரில் பனிச்சரிவில் சிக்கிய 242 பேரை காணவில்லை...!

Saturday, 09 January 2021 - 17:38

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+242+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...%21
ரஷ்யாவில் நொரில்ஸ்க் நகரில் பனிச்சரிவு காரணமாக 242 பேர் காணாமல் போய் உள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் காணாமல் போனவர்களைத் தேடி விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளோமினோ சூறாவளி காரணமாக ஸ்பானியாவில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், தலைநகர் மெட்ரிட்டிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரித்திருக்கின்றன.

இதன் காரணமாக விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதுடன், சில பாதைகளும் மூடப்பட்டுள்ளன.