அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்துள்ள வடகொரியா..!

Friday, 15 January 2021 - 11:59

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21
வட கொரியா அதிசக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளது.

நீர் மூழ்கி கப்பல் ஒன்றிலிருந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையை தொடர்ந்து அதற்கு அந்நாட்டு ஊடகங்கள் உலகில் அதிக சக்திவாய்ந்த ஆயுதம் என பெரிட்டுள்ளது.