மாஸ்டர் திரைப்படத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த கதி...!

Friday, 15 January 2021 - 15:46

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF...%21
திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் திரையிடப்பட்ட மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்திருந்த பார்வையாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.