இந்தியா முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் ஆகிய தடுப்பூசிகளிலே இவ்வாறு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.
இதன் முதற்கட்டமாக சுகாதார தரப்பினர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
இதற்கு அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழத்தில் மாத்திரம் 166 நிலையங்களில்; 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.