உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

Sunday, 17 January 2021 - 9:58

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
உலகளவில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49 இலட்சத்து 15,699 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 29,568 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் (3,361) மற்றும் கொரோனா தொற்றாளர்கள் (96,163) அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளன.

மேலும்இ கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவிலிருந்து 1,295 கொரோனா மரணங்களும்இ பிரேசிலில் 1,059 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.