நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மினுவாங்கொடை காவல் அதிகார பிரிவிற்குட்பட்ட கிழக்கு கல்லொலுவ மற்றும் மேற்கு கல்லொலுவ போன்ற கிராம சேவகர்ப் பிாிவுகள் இரண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் மாத்தளை காவல் அதிகார பிாிவிற்குட்பட்ட வரக்காமுற (356), மீதெனிய (356B) கிராம சேவகர் பிாிவுகள் மற்றும் தெஹிபிட்டிய கிராம சேவகர் பிாிவின் (356A) மாத்தாவ கிராமம் ஆகியன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.