நாட்டில் கொவிட்-19 தொற்றினால் நேற்றையதினம் 8 மரணங்கள் பதிவாகின.
இதற்கமைய இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதியானது அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா மற்றும் அதிக இரத்த அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடபுசல்லாவை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் உடபுஸ்ஸல்லாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட-19 தொற்று மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருதய நோயும் அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண் ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா நிலைமையும் இருதய நோயும் அவருடைய மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலனறுவையை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுறுதியானதை அடுத்த ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
தீவிரமடைந்த ஆஸ்துமா நிலைமையும் இரத்தம் நஞ்சானமை, கொவிட் தொற்று என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுறுதியானதை அடுத்து ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இரத்தம் நஞ்சான மை மற்றும் நியூமோனியா நிலமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுதும்பர பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் அவிசாவளை வைத்தியசாலையில் தொற்றுறுதியானதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நிலையில் நேற்றைய தினம் மரணித்தார்.
சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட தாக்கம் நிமோனியா மற்றும் மாரடைப்பு என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது