சீனாவின் சினோபாம் தடுப்பூசியை பயன்படுத்த பாகிஸ்தான் தீர்மானம்...!

Tuesday, 19 January 2021 - 14:56

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21
சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் (Sinopharm) தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பயன்படுத்தலாம் என அந்த நாட்டின் ஒளடத அதிகார சபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்கனவே பிரித்தானியாவின் எஸ்ட்ரா செனேகா (AstraZeneca) தடுப்பூசி கொவிட்-19 தடுப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.