கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சானியா மிர்சா...!

Tuesday, 19 January 2021 - 20:47

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE...%21
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்பொழுது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அவர் தனது இன்ஸ்ட்டர்கிரேம் கணக்கில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று ஏனைய நோய்களை போன்றதல்ல அபாயகரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.