கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய கண் வைத்தியசாலையின் மாதாந்த கண் சிகிச்சைக்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாதாந்த கண் சிகிச்சைக்காக நாளாந்தம் அதிகளவான நோயாளர்கள் பிரவேசிப்பதன் காரணமாக இந்த முறைமையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதன்படி மாதாந்த கண் சிகிச்சைக்காக தொலைபேசி ஊடாக நாள் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ள முடியும்.
0117682741, 0117 682554, 0117682558 மற்றும் 0117898301 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.