கடலின் மேல் பறக்கும் கப்பல்! வைரலாகும் புகைப்படங்கள்

Saturday, 06 March 2021 - 18:39

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கடலில் செல்லும் கப்பல்களை  பார்ப்பதும் ரசிப்பதும் பொது மக்களின் ஒரு பழக்கமாக உள்ளது.

இன்றைய தலைமுறையினர் இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வதும் ஒரு அம்சமாக உள்ளது.

இதேபோல், இங்கிலாந்தில் இவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் கப்பல் கடலில் இருந்து 03 அடி உயரத்தில் இருப்பது போன்று பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தின்-கீலன் எனப்படும் பகுதியில் உள்ள ஒரு நபரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Exclusive Clips